மொத்த தமிழ் திரையுலகமே சேர்ந்து நடித்த படம்தான் “உண்ணாவிரதம்“

Posted by By at 12 January, at 20 : 44 PM Print

சில நாட்களுக்கு முன்னர் ஒட்டு மொத்த தமிழ் சினிமா உலகமுமே சேவை வரிக்கெதிராக ஒரு நாள் வேலை நிறுத்தம் + அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது… நாமும் அந்தப் பிள்ளைகள் கஷ்டத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று நினைத்திருப்போம்,

10 ”ரூபாய்க்கு ரீசார்ஜ் கூப்பன் வாங்கும் ஒரு கூலிக்காரனிடமே சேவை வரி வசூலிக்கப்படுகிறது. அப்படியிருக்க லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பளம் பெறும் திரைப்படத்துறையினருக்கு எதற்காக சேவை வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்?

அவர்களுக்கு விதிக்கப்படும் சேவை வரியின் சதவீதத்தை கொஞ்சம் அதிகரித்தாலே நாட்டுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்…. ஆகவே அவர்களுக்கான சேவைவரியை அதிகரிக்க ரசிகர்களாகிய நாம் உண்ணாவிரதம் இருப்போமாக..!

Hot News, சூடானசெய்திகள்

Related Posts

Post Your Comment

You must be logged in to post a comment.